நவீன அரிசி ஆலை

img

பேராவூரணியில்  ரூ. 25 கோடியில்  நவீன அரிசி ஆலை

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ரூ. 25 கோடியில் தினசரி 100 மெட்ரிக் டன் அர வைத் திறனுடன் நவீன அரிசி ஆலையும், ரூ. 59 கோடியே 40 லட்சத்தில் பல்வேறு இடங்களில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள 28 கிடங்குகளும் அமைக்கப்படும்” என்றார்.